16 வகையான புழுக்கள், பூச்சியினங்களை மனிதர்கள் சாப்பிட அனுமதி…. உணவு கழகம் அதிரடி அறிவிப்பு…!!
சிங்கப்பூரில் மக்கள் புழுக்கள் மற்றும் பூச்சிகள் போன்றவற்றை சாப்பிடுவதற்கு அந்நாட்டு உணவு கழகம் (எஸ்.எப்.ஏ) அனுமதி வழங்கி உள்ளது. அதன்படி வெட்டுக்கிளிகள், பட்டுப்பூச்சிகள் உள்ளிட்ட 16 வகை பூச்சிகளை சாப்பிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த பூச்சிகளை மக்கள் விரும்பி வாங்கி செல்வதற்கு…
Read more