எல்லாம் சரி…. இவரை ஏன் தக்கவைக்கல…. RCB பரபரப்பு முடிவு…. ரசிகர்கள் குழப்பம்.!!

பெங்களூரு அணி கிட்டத்தட்ட பாதி வீரர்களை வெளியேற்றினாலும் ஹேசல்வுட்டை ஏன் தக்கவைக்கவில்லை என கேள்வி எழுகிறது. ஐபிஎல் 2024 இல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் நிர்வாகம் அணியின் பந்துவீச்சாளர்கள் வரிசையை கிட்டத்தட்ட முழுமையாக வெளியேற்றியுள்ளது. ஒன்றல்ல, இரண்டல்ல, ஒரே நேரத்தில் அரை…

Read more

Other Story