குழந்தைகள் அதிக நேரம் செல்போனை பயன்படுத்துவதால்…. அறிவாற்றல் பாதிக்க வாய்ப்பு… மத்திய சுகாதாரத்துறை எச்சரிக்கை…!!!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் இயர்போன்கள் மற்றும் ஹெட்போன்கள் நீண்ட நேரம் பயன்படுத்துவதால் அவர்களுக்கு காது கேளாமை பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் எச்சரித்துள்ளது. இது குறித்து சுகாதார சேவைகள் இயக்குனர் ஜெனரல் பேராசிரியர் அதுல் கோயல் கடிதம் ஒன்றை…
Read more