சொத்து 6,200 கோடி…. சொந்தமாக போன் கூட இல்லை…. ஊழியர்களுக்காக ஊழியம் செய்யும் மாமனிதன்…!!

6,200 கோடி சொத்துக்களுக்கு சொந்தக்காரர் சொந்தமாக செல்போன் கூட வைத்திருப்பதில்லை என சொன்னால் உங்களால் நம்பமுடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. 86 வயதான ஸ்ரீராம் குழுமத்தின் நிறுவனர் R.தியாகராஜன் தனது சொத்துக்கள் அனைத்தையும் தன் நிறுவன ஊழியர்களுக்கு அள்ளிக்கொடுத்தவர்.  வர்த்தக…

Read more

Other Story