இனி நாக்கை வைத்தே போன் Unlock செய்யலாம்…. பயனர்களுக்கு வரவிற்குக்கும் அசத்தலான அம்சம்…!!
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். பயனர்களின் வசதிக்காக புதுப்புது அப்டேட்டுகள் வந்து கொண்டிருக்கிறது. அந்தவகையில் பயனர்கள் தங்களுடைய நாக்கை மட்டுமே பயன்படுத்தி ஸ்க்ரீன் லாக்கை ஓபன் செய்யும் வசதியானது விரைவில் வர இருக்கிறது.…
Read more