“பழசை மறந்துட்டு பாகிஸ்தானுக்கு வாங்க”… தேநீர் விருந்து வைத்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கிறோம்…. மீண்டும் சீண்டிய ஷாகித் அப்ரிடி…!!!
இந்திய கிரிக்கெட் அணி, 2012-க்குப் பிந்தைய காலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியுடன் இருதரப்பு தொடர்களில் பங்கேற்காமல் வருவது எல்லைப் பிரச்சனைகளைத் தொடர்ந்து உருவான நிலைமையே காரணமாகும். இதற்கு முன்பாகவே, 2008 மும்பை தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, பாகிஸ்தானுக்கு சென்று விளையாடுவதை இந்தியா…
Read more