கோடி கோடியா பணம் கொடுத்தா… அதிகமா ரன் அடிக்கணும்னு அவசியம் இருக்கா..? கொந்தளித்த வெங்கடேஷ் ஐயர்..!!
நேற்று நேற்று நடந்த ஐபிஎல் தொடர் ஹைதராபாத் அணியை 80 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி அபாரமாக வெற்றி பெற்றது. ரகுவன்ஷி மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவருமே அதிரடியாக அரை சதம் விளாசி அணிக்கு வலு சேர்த்தார்கள். இதற்கிடையில்…
Read more