BREAKING: RCB அணியின் புதிய கேப்டன் அறிவிப்பு…. இது புது ட்விஸ்டா இருக்கே….!!
விராட் கோலி கடந்த 2021-ஆம் ஆண்டு கேப்டன் பதவியை ராஜினாமா செய்த பிறகு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி படுமோசமாக விளையாடியது. இந்த நிலையில் ஐபிஎல் 2025 சீசனுக்கான பெங்களூரு அணியின் கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டுள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு…
Read more