Breaking: பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு குழுவினைரை சந்திக்க ஏகனாபுரம் புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் இன்று காஞ்சிபுரத்தில் உள்ள பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக போராடிவரும் மக்களை சந்திக்கிறார். அதன்படி அங்குள்ள வீனஸ் திருமண மண்டபத்தில் பிற்பகல் 12 மணி முதல் மதியம் 1 மணிக்குள் காவல்துறையினர் பொதுமக்களை…
Read more