ஸ்ரீபெரும்புதூர் – வாலாஜாபேட்டை வரை….. ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம்..!!

தமிழ்நாட்டில், ஸ்ரீபெரும்புதூர் முதல் வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஆறு வழிச் சாலைப் பணிகளை விரைவுபடுத்தக்கோரி முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.. ஸ்ரீபெரும்புதூர் வாலாஜாபேட்டை 6 வழிச்சாலை பணிகளை விரைவு படுத்திட வேண்டும் – சாலைகளை நல்ல நிலையில் பராமரித்திட வேண்டும் –…

Read more

Other Story