“இருமுடி கட்டு சபரிமலைக்கு”… ஐயப்பனை காண சென்ற 101 வயது மூதாட்டி… நெகிழ்ச்சி சம்பவம்..!!!!
வயநாடு மாவட்டம் முன்னானிக்குழி பகுதிகள் பாருக்குட்டி 101 மூதாட்டி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தனது பேரன் மற்றும் பேத்திகளுடன் இருமுடி கட்டி சபரிமலை கோவிலுக்கு தரிசனம் செய்ய புறப்பட்டார். இதற்கு முன்னதாக இவர் கோனேரி நாராயண குரு சண்முக கோவிலில்…
Read more