பல்வேறு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் இயக்கம்… எளிதாகும் ரயில் பயணம்… அமைச்சர் தகவல்…!!!!
இந்தியாவின் அனைத்து பகுதிகளையும் இணைக்கும் விதமாக ரயில்வே அமைப்பில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகிறது. தொலைதூர பயணத்திற்கான நேரத்தை குறைக்கும் விதமாக நாட்டின் பல வழித்தடங்களில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் வரை வந்தே…
Read more