பெரும் அதிர்ச்சி..!! மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்… ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் துடிதுடித்து பலி… உயிருக்கு போராடும் சிறுவன்..!!
கேளம்பாக்கம் அருகே பாலமா பகுதியில் வசித்து வருபவர் ஹரிதாஸ்(34). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுகந்தி. இவர்கள் இருவருக்கும் லியோ டேனியல்(10), ஜோ டேனியல்(5) என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். சம்பவ நாளில் ஹரிதாஸ் தனது மனைவி…
Read more