மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி.. தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி அருகே நெடும்பலம் பள்ளிவாசல் தெருவில் மைதீன்(70) என்பவர் வசித்து வருகிறார். சம்பவத்தன்று இவர் பள்ளிவாசலில் தொழுதுவிட்டு முத்துப்பேட்டை சாலை வழியாக வீட்டிற்கு சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் எதிர்பாராத விதமாக இவர் மீது…
Read more