Ex-President Pratibha Patil : முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் மருத்துவமனையில் அனுமதி.!!

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் (89) நெஞ்சுவலி மற்றும் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள பாரதி மருத்துவமனையில் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ள பிரதீபா பாட்டீலின் உடல்நிலை சீராக உள்ளதாக இன்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. “முன்னாள் குடியரசுத் தலைவர்…

Read more

Other Story