செம ஷாக்..!! தேசிய கீதத்தை அவமதித்த முதல்வர் நிதீஷ் குமார்… வீடியோவை வெளியிட்ட தேஜேஸ்வி யாதவ்… பீகார் அரசியலில் பரபரப்பு…!!!
பீகார் மாநிலத்தில் முதன் முறையாக செபக்தக்ரா உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்த போட்டியின் தொடக்க விழா பிரம்மாண்டமாக நேற்று நடைபெற்ற நிலையில் பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த…
Read more