என்னப்பா சொல்றீங்க..! “100 நாள் வேலை” திட்டத்தில் வேலை பார்க்கும் இந்திய கிரிக்கெட் வீரரின் சகோதரி… அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்…!!!
இந்தியாவின் முக்கிய வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் இந்திய அணிக்காக 108 ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடி 206 விக்கெட் கைப்பற்றியிருக்கிறார். இதேபோல 64 டெஸ்ட் போட்டிகளின் விளையாடி 229 விக்கெட்டுகளையும், 25 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 27…
Read more