தோனியை போல எல்லோராலும் ஏழாவது ஆட்டக்காரராக களம் இறங்கி மேட்ச்சை பினிஷிங் செய்ய முடியாது என்று முகமது ஷமி கூறியுள்ளார். GT அணிக்கு எதிரான போட்டியில் MI அணி ஏழாவது ஆட்டக்காரராக பாண்டியா களமிறங்கியது குறித்து பேசிய முகமது ஷமி, தோனி அல்லது கோலி இடத்தில் மற்றவரை ஒருபோதும் பொருத்த முடியாது. ஒவ்வொரு வீரரும் தங்கள் திறமையை அடிப்படையாக வைத்து விளையாட வேண்டும் என்று தெரிவித்தார்.