Breaking: சென்னையில் ஆகஸ்ட் 18 வரை 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தற்போது தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி மொத்தம் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட இருக்கிறது. அதாவது சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே 55 மின்சார ரயில்…
Read more