அடேங்கப்பா… 500-க்கும் மேற்பட்ட கேமராக்கள்… களத்தில் 150 மருத்துவர்கள்…. மும்முரமாக நடைபெறும் தவெக மாநாடு பணிகள்…!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தனது புதிய அரசியல் கட்சி, தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, தீவிர அரசியலில் களமிறங்க உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள விஜய், கைவசமுள்ள படங்களை முடித்துவிட்டு…
Read more