மருத்துவர் வரலாற்றில் புதிய முன்னேற்றம்… பல்வேறு பாம்பு விஷத்திற்கு மனிதனின் உடம்பில் இருந்து எடுக்கப்பட்ட மருந்து…!!!
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த டிம் ஃபிரீட் என்ற நபர், கடந்த 18 ஆண்டுகளாக தனது உடலுக்கு பல்வேறு விஷப்பாம்புகளின் விஷங்களை செலுத்திக்கொண்டு, தனக்கு தானே உரிய நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளார். 2001ம் ஆண்டு தனது பயணத்தை துவங்கிய அவர், உலகின்…
Read more