வெறும் சைக்கிளிங் செய்து…. 222 கிலோவிலிருந்து 96 கிலோ வரை எடை குறித்து சாதித்த நபர்… வைரலாகும் புகைப்படம்…!!!

ஓஹையோ மாநிலத்தைச் சேர்ந்த 36 வயதான ரையன் கிரூவெல் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையை முழுமையாக மாற்றியுள்ளார். 2023 ஜனவரியில் 487 பவுண்ட் (222 கிலோ) எடையுடன் இருந்த ரையன், அதிக எடையால் முழங்கால்களில் ஏற்பட்ட வலியால் நடைப்பயிற்சி தொடர முடியாமல்…

Read more

Other Story