BIG NEWS: உங்க செல்போனும் ஹேக் செய்யப்படலாம்….. மத்திய அரசு எச்சரிக்கை…!!
நாட்டில் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு முக்கிய எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் உள்ள குறைபாடுகளால் செல்போன் ஹேக் செய்யப்படும் அபாயம் இருப்பதாக இந்திய கணினி அவசரகால பதில் குழு (Cert-In Alert) தெரிவித்துள்ளது. இதனைத் தடுக்க மொபைலை உடனடியாக அப்டேட்…
Read more