பெரும் பரபரப்பு….! சீட் பெல்ட் அணியாததால் படம் பிடித்த AI கேமரா…. காருக்குள் அமர்ந்திருந்த பேய் உருவம்…!!
காரில் சீட் பெல்ட் அணியாததால் அபராதம் விதித்து அனுப்பப்பட்ட நோட்டீஸ் ஒன்றில் இறந்த பெண் உருவம் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படம் வெளியாகி கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநிலம் பையனூர் பகுதியில் ஆதித்யன் என்பவர் சீட் பெல்ட் அணியாமல் …
Read more