என் அம்மாவின் மரியாதை தான் முக்கியம்…. வேலை போனா போகட்டும்… நடிகை கங்கனாவை அறைந்த பெண் காவலர் அதிரடி…!!!
ஹிமாச்சல் பிரதேசம் மண்டி தொகுதியின் பாஜக எம்பி கங்கனா ராணாவத். இவர் சண்டிகர் விமான நிலையத்திற்கு சென்ற போது பெண் காவலர் குல்வீந்தர் கவுர் என்பவர் அவரை கன்னத்தில் அறைந்தார். இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்த நிலையில் டெல்லியில் விவசாயிகள் போராட்டம்…
Read more