வெறும் 58 ரூபாயில் தினமும் 2 ஜிபி டேட்டா…. பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்களுக்கு அசத்தல் ஆஃபர்….!!
தொலைத்தொடர்பு துறையில் ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்கள் அதிகம் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்களுக்கு 5g சேவை வழங்கப்பட்டு வருகிறது. அதாவது 4g டேட்டாவுக்கு ரீசார்ஜ் செய்தால் அது வரம்பற்ற இணைய சேவையான 5g- க்கு வழங்கப்படுகிறது. 5ஜி சேவைக்கு என…
Read more