33-வது திருமண நாள் கொண்டாடிய விஜயகாந்த்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்…!!!!!

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக தீவிர அரசியலில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் இன்று தனது 33-வது திருமண நாளை குடும்பத்துடன் கொண்டாடியுள்ளார். திருமண நாளை கொண்டாடிய விஜயகாந்த் -பிரேமலதா தம்பதியினர் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக பரவி  வருகிறது. இந்த…

Read more

Other Story