ஷாக் நியூஸ்…! பாராசிட்மால் உள்ளிட்ட 53 மருந்துகள் தரமில்லை…. மத்திய அரசு வெளியிட்ட அதிர்ச்சி தகவல்…!!!

இன்றைய மருத்துவ உலகில், பாராசிட்டமால் மாத்திரைகள் பொதுவான பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கான முன்னணி மருந்தாக பயன்படுகிறது. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற தரநிலை சோதனையில் இந்த மருந்துகள் சோதனையில் தோல்வியடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இது, பொதுவாக மக்கள் மருத்துவம் பெறாமல் குறைந்த விலையிலான…

Read more

Other Story