இந்தியா எங்களுடையது…! ”பாகிஸ்தானுக்கு போ” சொல்ல என்ன அருகதை இருக்கு ? BJP மீது பாய்ந்த வேல்முருகன்…!!
திப்பு சுல்தான் பேரவை சார்பில் நடத்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், பண்ரூட்டி சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன், ஓட்டு அரசியலுக்காக அண்ணன், தம்பியாக… மாமன், மச்சானாக… பங்கும் – பங்காளியாக… உறவு கூடி கைகொடுத்து, மகிழ்ந்து……
Read more