தமிழ்நாட்டில் எல்லாமே தலைகீழா நடக்குது, இப்படியே போனா நிலைமை ரொம்ப மோசமாகிடும்… அன்புமணி ராமதாஸ்..!
தமிழகத்தில் நிலுவையில் உள்ள அனல் மின் திட்டங்களை விரைந்து செயல்படுத்தி மின் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தில் பிப்ரவரி மாதத்தில் மாலை…
Read more