“அதிமுக வழக்கால் மன வருத்தத்தில் ஓபிஎஸ்”…. ஆளுநர் பதவி கொடுத்து தேற்றும் பாஜக?…. இது என்னப்பா புது ட்விஸ்ட்…!!!
அதிமுக கட்சியில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் எனவும் எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லும் எனவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன் பிறகு ஓபிஎஸ் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லும் எனவும்…
Read more