இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்…. பருப்பு, பாமாயில் விலை கிடுகிடுவென உயர்வு…!!!
மத்திய அரசு எண்ணெய் இறக்குமதிக்கான வரியை 25% வரை உயர்த்தியுள்ள நிலையில் அண்டை மாநிலங்களிலும் விளைச்சல் குறைவு மற்றும் வரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது பருப்பு மற்றும் பாமாயில் உள்ளிட்டவைகளின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி பாமாயில்…
Read more