நல்லாசிரியர் விருது… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்… பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு…!!!
தேசிய நல்லாசிரியர் விருது ஒவ்வொரு வருடமும் 50 ஆசிரியர்களுக்கு செப்டம்பர் 5ஆம் தேதி ஆசிரியர் தினத்தன்று குடியரசு தலைவர் விருது வழங்கிய கௌரவித்து வருகிறார். சமீபத்தில் தேசிய நல்லாசிரியர் விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்ட நிலையில் தற்போது அதனை தொடர்ந்து தமிழகத்தில்…
Read more