“இந்த திராவிட நோய்க்கு மருந்து கண்டுபிடித்தே ஆகணும்”… இறந்த பின் பலனில்லை… நடிகை கஸ்தூரி பரபர..!!
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடிகை கஸ்தூரி நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் பிராமணர்களை அச்சுறுத்துவது, இழிவு படுத்துவது மற்றும் சாதியை குறிப்பிட்டு பேசுவது தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த திராவிட நோய் ஆட்டி படைக்கும் நிலையில்அதற்கு கண்டிப்பாக மருந்து…
Read more