நடப்பு ஆண்டிற்கான IPL பைனல் போட்டி நேற்று முன்தினம் நடந்தது. அதாவது, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது வெற்றி பெற்றது. சென்னை அணியின் வெற்றியை இப்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சினிமா பிரபலங்கள் பல பேரும் சென்னை அணிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனிடையே Final போட்டியை பார்த்த நடிகை கஸ்தூரி சிஎஸ்கே வெற்றியடைந்ததை கண்டு உற்சாகத்துடன் டான்ஸ் ஆடி இருக்கிறார். அந்த வீடியோவை அவரே தன் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கிறார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Kasthuri Shankar (@actresskasthuri)