பிரபல மலையாள நகைச்சுவை நடிகர் ஹரிஷ் பென்கன் உடல் நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது 48. கல்லீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்தார். இவரின் மறைவுக்கு திரை பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.