அதிர்ச்சி சம்பவம் ..!! இரண்டு நாட்களுக்கு சுடுகாட்டில் கிடந்த சடலம்… இறுதிச்சடங்கை தடுத்த மனைவி… இதுதான் காரணம்..!
தெலங்கானாவின் பெத்தபள்ளி மாவட்டம் விலோச்சாவரம் கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கணவர் இறந்ததைத் தொடர்ந்து, மகனுக்கு சொத்து கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி மனைவி இறுதிச்சடங்கை தடுத்ததால், இரண்டு நாட்களுக்கு சடலம் சுடுகாட்டில் கிடந்த சம்பவம்…
Read more