Breaking: தனிநபர் சராசரி ஆண்டு வருமானம்… எவ்வளவு தெரியுமா?… தமிழ்நாட்டில் தான் அதிகம்… மாநில திட்டக்குழு துணைத் தலைவர் தகவல்…!!

மாநிலத் திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழ்நாட்டில் தனிநபர் சராசரி ஆண்டு வருமானம் 2022-23ல் ரூ. 2.48 லட்சம் ஆக உள்ளது. தேசிய சராசரி தனிநபர் வருமானமான ரூ. 1.69 லட்சத்தை விட தமிழ்நாட்டில்…

Read more

Other Story