சிலிண்டர் விலை மேலும் ரூ.400 உயரும்…. எச்சரிக்கை விடுத்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி…!!

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைப்பு குறித்து விமர்சித்துள்ள திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, “இன்னும் பத்து நாட்களுக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில் இந்த விலை குறைப்பு வந்துள்ளது. தேர்தலுக்காகவே இந்த அறிவிப்பை பாஜக அரசு வெளியிட்டுள்ளது. ஒரு…

Read more

Other Story