நெருங்கும் தீபாவளி பண்டிகை…. பட்டாசு விபத்துக்களை தவிர்க்க தயார் நிலையில் தீயணைப்புத்துறை….!!!
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தீயணைப்பு துறையின் கீழ் உள்ள 352 தீயணைப்பு நிலையங்களிலும் 3 மீட்பு நிலையங்களில் பணியாற்றும் 6673 இணைப்பு வீரர்கள் அனைவரும் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பட்டாசுகளினால் தீ விபத்துக்கள் ஆண்டு தோறும் அதிகரித்து வரும்…
Read more