பிள்ளையார் கோவிலில் ஸ்பெஷல் பூஜை…. உலகக்கோப்பையுடன் ரோகித், ஜெய்ஷா… பக்தி பரவசத்துடன் வழிபாடு..!!
டி 20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா தென்னாப்பிரிக்காவுடன் போட்டியிட்டது. அப்போது தென் ஆப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் இந்திய அணி இரண்டாவது முறையாக டி20 உலக கோப்பை பெற்றுள்ளது…
Read more