“சிதைந்த அண்ணன் தங்கை உறவு”… சொத்தால் வெடித்த மோதல்… தங்கை ஷர்மிளா மீது ஜெகன்மோகன் ரெட்டி பரபரப்பு புகார்…!!!
ஆந்திராவின் முதல் மந்திரியாக ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இருந்தார். ஆனால் அவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மகன் ஜெகன்மோகன் ரெட்டி, கடந்த 2019ம் வருடம் முதல் மந்திரியாக இருந்தார். இவர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார். ராஜசேகர…
Read more