அரசியல் செய்ய எதிர்க்கட்சியினரை கைது செய்வதா..? விஜய்க்கு ஆதரவாக வந்த ஜிகே வாசன்.. பரபரப்பு அறிக்கை..!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பெண்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக தான் கைப்பட எழுதிய ஒரு கடிதத்தை வெளியிட்டார். இதனை தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் பொதுமக்களிடம்…
Read more