UPI, WhatsApp முதல் சிலிண்டர் வரை.. இன்று முதல் (ஜன.1) அமலாகும் புதிய மாற்றங்கள்… முழு லிஸ்ட் இதோ..!!
நாட்டில் ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி பல புதிய மாற்றங்கள் அமலாகும். அந்த வகையில் நாளை ஜனவரி 1ஆம் தேதி புது வருடத்தை முன்னிட்டு அமலாகும் புதிய மாற்றங்கள் குறித்து பார்ப்போம். அதன்படி ஒவ்வொரு மாதமும் சிலிண்டர் விலை மாற்றி அமைக்கப்படும்…
Read more