நீங்க அதிக நேரம் செல்போன் யூஸ் பண்றீங்களா?… அப்போ இந்த செய்தி உங்களுக்கு தான்…!!!
இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் செல்போன் பயன்பாடு என்பது அதிகரித்து விட்டது. காலை எழுந்தது முதல் இரவு தூங்கச் செல்வது வரை செல்போனை பயன்படுத்துகின்றனர். இன்னும் சொல்லப்போனால் பிறந்த குழந்தை கூட செல்போன் இல்லாமல் எதையும் செய்வதில்லை. அந்த அளவிற்கு செல்போன்…
Read more