சென்னை – நெல்லை வந்தே பாரத் ரயில் சேவை…. செப்டம்பர் 30 வரை முன்பதிவு… தெற்கு ரயில்வே அறிவிப்பு…!!!
சென்னை மற்றும் நெல்லை வந்தே பாரத் ரயிலில் முன்பதிவு நேற்று தொடங்கிய நிலையில் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை அனைத்து இருக்கை வசதிகளும் முன்பதிவு செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லை மற்றும் சென்னை வந்தே பாரத் ரயில் தொடக்க விழாவை முன்னிட்டு…
Read more