சேப்பாக்கில் 12ம் தேதி மோதும் CSK vs RR….. நாளை முதல் டிக்கெட் விற்பனை…. ரசிகர்களே ரெடியா..!!
ஐபிஎல் டி20- சேப்பாக்கத்தில் வருகிற 12-ந்தேதி போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது.. ஐபிஎல் தொடர் கடந்த 31ம் தேதி தொடங்கியது. 16வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மொத்தம் 7 லீக் ஆட்டங்கள் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்கிறது.கடந்த…
Read more