பிரபல தமிழ் நடிகர் பொன்னம்பலத்திற்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை…. நலமுடன் இருப்பதாக தகவல்….!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வந்தவர் பொன்னம்பலம். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட  மொழிகளிலும் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 1988-ஆம் ஆண்டு வெளியான கலியுகம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான நிலையில் ரஜினி,…

Read more

Other Story