இன்று முதல் CBSE பொதுத்தேர்வு ஆரம்பம்…. தேர்வறைகளில் சாட்-ஜிபிடி செயலிக்கு தடை…!!!

சிபிஎஸ்இ 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகள் இன்று முதல் தொடங்குகிறது. இதனை ஒட்டி தேர்வு அறைகளில் செல்போன், சாட் – ஜி, செயற்கை அறிவு நுட்ப செயலி மற்றும் பிற எலக்ட்ரானிக் கருவிகள் எதையும் பயன்படுத்தக் கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.…

Read more

Other Story