தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் மெஹ்ரின். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான பட்டாசு திரைப்படத்தில் நடித்திருந்தார். இவர் சமீபத்தில் கருமுட்டையை சேமித்து வைத்ததாக கூறினார். இந்நிலையில் தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் மெஹ்ரின் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படம் வெளியிடுவார். மேலும் தற்போது கருப்பு நிற பிகினியில் படு கவர்ச்சியாக இருக்கும் புகைப்படத்தை நடிகை மெஹ்ரின் வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

